HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 301 - 350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 301 – 350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 301 – 350 மூலிகைச் சரக்குகள்

உப்பாகுஞ் சரக்குவகை

கெளரி
சங்கு
சாரம்
சூடன்
சூதம்
தங்கம்
தொட்டி
நாகம்
நாதம்
பச்சைக்கற்பூரம்
வீரம்
வெடியுப்பு
வெண்கருவு
வெள்ளை
வைக்கிராந்தம்          ஆக 22

உப்புவகை

கல்லுப்பு
வெடியுப்பு
இந்துப்பு
வழலையுப்பு
வளையலுப்பு
சவுட்டுப்பு
உவருப்பு
அமுரியுப்பு
கற்பூரவுப்பு
திலாலவணம்
அப்புலவணம்
கெந்திலவணம்
கிந்துலவணம்
காய்ச்சுலவணம்
சாரம்
எவாச்சாரம்
சத்திசாரம்
சிவசாரம்
சீனக்காரம்
ஏகம்பச்சாரம்
வேங்காரம்
சூடன்
கடல்நுரை
பொன்னம்பர்
மீனம்பர்            ஆக 25

உமுரிச்செடி
உரம்

உருக்குஞ்சரக்குகளுக்குச் சத்துரு

அயம் உருக்குகையில்

கெந்தி
மனோசிலை
தாளகம்
நிமிளை
மிர்தார்சிங்கி
வெள்ளைப்பாஷாணம்
வீரபாஷாணம்
சாரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments