சித்த வைத்திய தொகையகராதி 1001 – 1050 மூலிகைச் சரக்குகள்
சாரத்திற்குச் சத்துரு
கெளரிப்பாஷாணம்
லிங்கம்
கபரி
நிமிளை
பண்ணை
பூரம்
மனோசிலை ஆக 7
சாரத்திற்கு மித்துரு
சவுடு
கிளிஞ்சி
படிகாரம்
வளையலுப்பு
இரும்பு
காந்தம்
வங்கம்
அண்டத்தோல்
சுக்காங்கல்
மனோசிலை
சுண்ணம்
காரியம்
கடல்நுரை
அபிரேகம்
கல்லுப்பு
இந்துப்பு ஆக 16
சூதத்தின் சத்துரு
சத்திக்சாரம்
மிர்தார்சிங்கி
கெளரிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
பொன்னம்பர்
கல்சவுடு
வெடியுப்பு
இரும்பு
காந்தம்
சூடன்
நுமிளை
பூநீறு ஆக 13
சூதத்தின் மித்துரு
அஞ்சனக்கல்
பவழப்புத்து
காரியம்
வங்கம்
மனோசிலை
கெந்தி
வீரம்
தாளகம்
தொட்டி
வெள்ளி
செம்பு
துருசு
சாரம்
துத்தம்




