HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1051 – 1100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1051 – 1100 மூலிகைச் சரக்குகள்

சூதத்தின் மித்துரு

வெண்காரம்
தீமுருகல்
அபிரேகம்
நாகம்             ஆக 18

தங்கத்திற்குச் சத்துரு

சவுட்டுப்பு
தாளகம்
நாகம்
நிமிளை
கண்டர்
வங்கம்
கெளரிப்பாஷாணம்
இணங்கன்
வெள்ளைப்பாஷாணம்
பொன்னம்பர்
சவ்வீரம்
கிளிஞ்சி
மனோசிலை
அண்டத்தோல்
குதிரைப்பற்பாஷாணம்
சூதம்
கெந்தி
கோமுகம்
காந்தம்
மிர்தார்சிங்கி
அபிரேகம்            ஆக 21

மற்றதெல்லாம் மித்துருவாம்.

துருசிற்குச் சத்துரு

வங்கம்
சவுக்காரம்
அஞ்சனப்பாஷாணம்
இணங்கன்
சூடன்
அபிரேகம்
சீனம்
வெள்ளைப்பாஷாணம்
கல்லுப்பு
கல்சவுடு
மிர்தார்சிங்கி
காந்தம்
இந்துப்பு
பூநாகம்
சவுடு
தொட்டிப்பாஷாணம்        ஆக 16

துருசிற்கு மித்துரு

வெங்காரம்
வீரம்
கெந்தி
சூதம்
அரிதாரம்
சாரம்
துத்தம்
துளகம்
தந்தம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments