HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1851 - 1900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1851 – 1900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1851 – 1900 மூலிகைச் சரக்குகள்

வைப்புப் பாஷாணம்

கெளரிபாஷாணம்
சவ்வீரம்
கோழித்தலைகெந்தி
வாணக்கெந்தி
அரிதாரம்
பவளப்புற்றுப்பாஷாணம்
கோடாசூரிப்பாஷாணம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
குங்குமபாஷாணம்
இரத்தபாஷாணம்
துத்தபாஷாணம்
துருசுபாஷாணம்
இரசிதபாஷாணம்
சூதபாஷாணம்
நீலபாஷாணம்
கெந்தகபாஷாணம்
சோரபாஷாணம்
காகபாஷாணம்
இலவணபாஷாணம்
நாகபாஷாணம்
இந்திரபாஷாணம்
அயத்தொட்டிப்பாஷாணம்
சுரக்கெந்திப்பாஷாணம்
எலிப்பற்பாஷாணம்
வெண்முகிற்பாஷாணம்       ஆக 32

பாசிவகை

உசிலம்பாசி
கடற்பாசி
கற்பாசி
குழைப்பாசி
கொடிப்பாசி
பழம்பாசி
வேப்பம்பாசி
தண்ணீர்ப்பாசி         ஆக 8

பாடாவரைவகை

பாடாவரை
பேய்ப்பாடாவரை
செடிப்பாடாவரை         ஆக 3

பாதிரிமரவகை

பாதிரிமரம்
வெண்பாதிரிமரம்         ஆக 2

பாலாட்டங்கொடி

பாலைவகை

கனுப்பாலை
குளப்பாலை
நாய்ப்பாலை
திருநாமப்பாலை         ஆக 4

பாலைமரவகை

பாலைமரம்
தீம்பாலைமரம்
வெட்பாலைமரம்         ஆக  3

பால்வகை

பசுவின்பால்
எருமைப்பால்
வெள்ளாட்டுப்பால்
செம்மறியாட்டுப்பால்
கழுதைப்பால்
தனப்பால்           ஆக 6

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments