சித்த வைத்திய தொகையகராதி 1801 – 1850 மூலிகைச் சரக்குகள்
பா
பாகற்கொடிவகை
பாகல்
பழுபாகல்
நாய்ப்பாகல்
கொம்பன்பாகல்
வெண்கொம்பன்பாகல் ஆக 5
பாக்குவகை
பாக்கு
கொட்டைப்பாக்கு
சாயப்பாக்கு
தெக்கம்பாக்கு
வெட்டுப்பாக்கு
காட்டுப்பாக்கு ஆக 6
பாஷாணவகை
விளைவு பாஷாணம்
கற்கடகபாஷாணம்
கோளகபாஷாணம்
சூதபாஷாணம்
அரிதாரபாஷாணம்
கெந்தகபாஷாணம்
வீரபாஷாணம்
வைக்கிராந்தபாஷாணம்
தாலபாஷாணம்
முர்தபாஷாணம்
சீர்பந்தபாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
சங்கபாஷாணம்
கெளரிபாஷாணம்
துத்தபாஷாணம்
பலன்றுருகபாஷாணம்
காந்தபாஷாணம்
இலிங்கபாஷாணம்
சரகண்டபாஷாணம்
தாளகபாஷாணம்
மனோசிலைப்பாஷாணம்
அவுபற்பாஷாணம்
சாலாங்கபாஷாணம்
கற்பரிபாஷாணம்
கற்பாஷாணம்
அஞ்சனபாஷாணம்
கச்சாலபாஷாணம்
சீதாங்கபாஷாணம்
சிலாமதப்பாஷாணம்
கார்முகிற்பாஷாணம்
அப்பிரகம்
வெள்ளைப்பாஷாணம் ஆக 32
வைப்புப் பாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
சிலாமுகிப்பாஷாணம்
மிருதார்சிங்கிப்பாஷாணம்
தீமுறுகற்பாஷாணம்
சருமுகிற்பாஷாணம்
சாதிலிங்கபாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்




