சித்த வைத்திய தொகையகராதி 1101 – 1150 மூலிகைச் சரக்குகள்
துருசிற்கு மித்துரு
நாகம்
கடல்நுரை
நிமிளை
வெண்கம்பளி
பழம்புளி
ரோமம் ஆக 15
நாகத்திற்குச் சத்துரு
கிளிஞ்சி
அண்டம்
கல்லுப்பு
வெடியுப்பு
படிகாரம்
வங்கம்
தங்கம்
திரா
வெள்ளி
வெண்கலம்
வீரம்
நண்டோடு
மிர்தார்சிங்கி
அபினி
மிளகு
வெள்ளைப்பாஷாணம்
வளையலுப்பு
அன்னபேதி ஆக 18
நாகத்திற்கு மித்துரு
அபிரேகம்
இரும்பு
காந்தம்
சிலாசித்து
நிமிளை
செம்பு
கெளரிபாஷாணம்
சூதம்
கெந்தி
பூநாகம்
மயூரச்செம்பு
கருநாகம்
காரம் ஆக 13
வெடியுப்புக்குச் சத்துரு
தாளகம்
மனோசிலை
கெந்தி
காரம்
வெடியுப்பு
வீரபாஷாணம்
லிங்கம்
காரியம்
கல்நாறு
கெளரிபாஷாணம்
நாகம்
நிமிளை
வர்த்தம்
செம்பு ஆக 14




