HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 16 - 20 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 16 – 20 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 16 – 20 of 231 பாடல்கள்
16. உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது
எக்காலம்
?
விளக்கவுரை :
17. வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
18. பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம்
விரும்புவதும் எக்காலம்
?
விளக்கவுரை :
19. ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும்
எக்காலம்
?
விளக்கவுரை :
20. தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது
எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments