1391. நிற்கவே லிங்கமது பலமேவாங்கி
நேரான முலைப்பாலால் சுறுக்குதாக்கு
நேரான முலைப்பாலால் சுறுக்குதாக்கு
கற்பமுடன் மேனிச்சார்
நாலுசாமம் கருவான தும்பைசார் நாலுசாமம்
நாலுசாமம் கருவான தும்பைசார் நாலுசாமம்
வற்கமுடன் பழச்சாறு
நாலுசாமம் வாகான வரமுள்ளி நாலுசாமம்
நாலுசாமம் வாகான வரமுள்ளி நாலுசாமம்
சற்கமுடன் பழச்சாறு
நாலுசாமம் சார்வான குமரிச்சார் சாமம்நாலே
நாலுசாமம் சார்வான குமரிச்சார் சாமம்நாலே
விளக்கவுரை :
1392. நாலான முசுக்கைசார்
சாமம்நாலு நலமான தைவேளை சாமம்நாலு
சாமம்நாலு நலமான தைவேளை சாமம்நாலு
காலான முள்ளங்கிசஃ சாமம்நாலு
கறுத்ததோர் துளசியது சாமம்நாலு
கறுத்ததோர் துளசியது சாமம்நாலு
பாலான மேதிப்பால் சாமம்நாலு
பாங்கான தேங்காய்ப்பால் சாமம்நாலு
பாங்கான தேங்காய்ப்பால் சாமம்நாலு
வேலான தேனதுதான் சாமம்நாலு
விள்ளவே நெய்யதுதான் சாமம்நாலே
விள்ளவே நெய்யதுதான் சாமம்நாலே
விளக்கவுரை :
[ads-post]
1393. சாமமாஞ் சுருக்குடனே
கட்டிப்போகும் சார்வான லிங்கமது மெழுகிலோடும்
கட்டிப்போகும் சார்வான லிங்கமது மெழுகிலோடும்
தாமமாஞ் சரக்குவகை
சொல்லக்கேளு தளுக்கான வரப்பொடியுஞ் சிங்கிதானும்
சொல்லக்கேளு தளுக்கான வரப்பொடியுஞ் சிங்கிதானும்
காமமாஞ் சுருமாவுஞ்
சாரந்தானும் கடிதான படிகாரம் யுப்புமாகும்
சாரந்தானும் கடிதான படிகாரம் யுப்புமாகும்
பூமமாம் வகைக்கொரு
பலமேவாங்கு பொங்கமுடன் குழிக்கல்லில் பொடித்திடாயே
பலமேவாங்கு பொங்கமுடன் குழிக்கல்லில் பொடித்திடாயே
விளக்கவுரை :
1394. பொடித்துமே வறுவகை
ஜெயநீர்தன்னால் பொங்காமல் தானரைப்பாய் சாமம்நாலு
ஜெயநீர்தன்னால் பொங்காமல் தானரைப்பாய் சாமம்நாலு
துடுப்புனே தானரைத்து
லிங்கந்தன்னில் தொகுப்பாகக் கவசித்துக் காயவைத்து
லிங்கந்தன்னில் தொகுப்பாகக் கவசித்துக் காயவைத்து
கடிப்புடனே
காவிக்கற்சீலைசெய்து கருவாகக் குழிவெட்டி முழந்தாநீளம்
காவிக்கற்சீலைசெய்து கருவாகக் குழிவெட்டி முழந்தாநீளம்
மடிப்புடனே வுமிகொட்டி
லிங்கம்வைத்து மதிப்புடனே புடம்போடக் கட்டிப்போமே
லிங்கம்வைத்து மதிப்புடனே புடம்போடக் கட்டிப்போமே
விளக்கவுரை :
1395. கட்டியதோர் லிங்கமதை
தானெடுத்துக் கணக்காக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
தானெடுத்துக் கணக்காக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
திட்டமுடன் தான்கொடுத்து
வுருக்கிப்பாரு தெளிவான மாற்றதுவும் ஏழதாகும்
வுருக்கிப்பாரு தெளிவான மாற்றதுவும் ஏழதாகும்
நட்டமென்ன பத்திலோர்
தங்கஞ்சேர்த்து நயமாக வாரடித்துப் புடமேபோடு
தங்கஞ்சேர்த்து நயமாக வாரடித்துப் புடமேபோடு
சட்டமுடன் தானெடுத்து
யெடுத்துப்பாரு சார்வான புடத்தங்க மாகும்பாரே
யெடுத்துப்பாரு சார்வான புடத்தங்க மாகும்பாரே
விளக்கவுரை :