1481. வண்மையா மின்மொரு மார்க்கங்கேளு வளமான வங்கமொரு பலமேதூக்கு
திண்மையாந் தாளகமும்
பாஷாணந்தான் திறமான சவுக்காரச் சாரந்தானும்

உண்மையாம் பூநீறு
கிளிஞ்சிற்சுண்ணாம்பு வுத்தமனே வகைக்கொரு பலமும்தூக்கு

நன்மையாங்
கல்வத்திலாட்டியேதான் நலமாபெறவே கலசமென்ற குடுவைவாங்கே

விளக்கவுரை :
1482. வாங்கியே முன்னரைத்த
சரக்கையெல்லாம் மார்க்கமுடன் கலசத்தினுள்ளேபோட்டு

தேங்கியே திரியாதே
மைந்தாகேளு தெளிவான வங்கமதை சரக்கில்போட்டு

ஓங்கியே சில்லிட்டு
சீலைசெய்து வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடு

தூங்கியே திரியாதே
மைந்தாபாரு துடியான களங்குபோ லிருக்கும்பாரே
மைந்தாபாரு துடியான களங்குபோ லிருக்கும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1483. களங்கான வங்கமது
வொன்றேயாகும் கடிதான வெள்ளியது வொன்றேயாகும்

குளங்கான சூதமது ரண்டேயாகும்
கொடிதான சாரமது காலேயாகும்
கொடிதான சாரமது காலேயாகும்
பளங்கான மதிஜெயநீர்
தன்னாலாட்டி பாங்குபெற வில்லையது லேசாய்தட்டி

முளங்கான ரவிதனிலே காயப்போடு
உத்தமனே ஓட்டிலிட்டு சீலைசெய்யே
உத்தமனே ஓட்டிலிட்டு சீலைசெய்யே
விளக்கவுரை :
1484. செய்யவே காடையென்ற
புடத்தைப்போடு சேரவே வோடதுதான் குளிர்ந்தபின்பு

வையவே தானெடுத்துப்
பார்க்கும்போது பாங்கான பற்பமது சொல்லப்போமோ

வெய்யவே ரவிதனிலே
பத்துக்கொன்று விதமுடறானுருக்கிக் கொடுக்கும்போது

துய்யவே தய்யானுக்
கொப்பதாகும் துரைராசர் மெச்சுகின்ற மதியமாமே
கொப்பதாகும் துரைராசர் மெச்சுகின்ற மதியமாமே
விளக்கவுரை :
1485. மதியான வெள்ளிதனில்
பத்துக்கொன்று மாற்கமுடன் தான்சேர்த்து வங்கத்தூது

நிதியான வெள்ளியது
துய்யரூபாய் நிகரில்லை மாற்றில்லை கணக்குமில்லை

பதியான பதிதனிலே
நின்றுகொண்டு பட்சமுடன் திரிபுரியை பணிந்துபோற்றி

துதியான வாலைதனை
வணங்கிநித்தம் சூட்சமுட னிறங்குநிலை கண்டிடாயே