1486. கண்டபின்பு சமாதிக்கி
நிலையைப்பாரு காலாங்கி வையரதம்மை கருத்திலுண்ணி
நிலையைப்பாரு காலாங்கி வையரதம்மை கருத்திலுண்ணி
அண்டரண்டம் தான்புகழு
மெந்தனையருளிருந்தால் கதிபெறலாமன்பர்கேளு
மெந்தனையருளிருந்தால் கதிபெறலாமன்பர்கேளு
தொண்டுசெய்து சித்தர்களை
வணங்கிநித்தம் தொடர்ந்துமே யவரிடத்தில் பத்திவைத்தால்
வணங்கிநித்தம் தொடர்ந்துமே யவரிடத்தில் பத்திவைத்தால்
விண்டுபகழ் மாலயனார்
கிருபையாலே விட்டகுறை வயந்தனுக்கு வாய்க்குந்தானே
கிருபையாலே விட்டகுறை வயந்தனுக்கு வாய்க்குந்தானே
விளக்கவுரை :
1487. வாய்க்கவே வின்னமொரு
கருமானங்கேள் வளமான துருசுவொரு கட்டிவாங்கி
கருமானங்கேள் வளமான துருசுவொரு கட்டிவாங்கி
காய்க்கவே பொன்வேண்டுமானால்
அப்பாகணக்காக வெடியுப்பு சரிநேராக
அப்பாகணக்காக வெடியுப்பு சரிநேராக
மாய்க்கவே பூநீறுசரியோடொக்க
மார்க்கமுடன் தான்கூட்டி யரைப்பாய் நீதான்
மார்க்கமுடன் தான்கூட்டி யரைப்பாய் நீதான்
தோய்க்கவே வறுவகை
ஜெயநீர்தன்னால் துப்புரவாய் தானரைப்பாய் சாமம்நாலே
ஜெயநீர்தன்னால் துப்புரவாய் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
[ads-post]
1488. நாலான சாமமது தானரைத்து
நலமாகப் பில்லைதட்டிக் காயவைத்து
நலமாகப் பில்லைதட்டிக் காயவைத்து
மாலான புடம்போடப் பற்பமாகும்
மகத்தான துருசினிட பச்சைநீங்கி
மகத்தான துருசினிட பச்சைநீங்கி
சேலான வெளுப்புநிற
மதிகங்காட்டும் செழிப்பான பற்பமது சிவந்துபோனால்
மதிகங்காட்டும் செழிப்பான பற்பமது சிவந்துபோனால்
காவான மின்னமொரு
புடந்தான்போட்டு களிப்புடனே தானரைப்பாய் ஜெயநீராலே
புடந்தான்போட்டு களிப்புடனே தானரைப்பாய் ஜெயநீராலே
விளக்கவுரை :
1489. ஜெயநீரை விட்டுமல்லோ யரைப்பாய்சாமம் சிறப்புடனே பில்லைதட்டிக் காயவைத்து
நயமுடனே ஓட்டிலிட்டு சீலைசெய்து
நன்றாக ரவிதனிலே காயவைத்து
நன்றாக ரவிதனிலே காயவைத்து
பயமுடனே தீமூட்டி
புடத்தைப்போடு பக்குவமா யாறினபின் னெடுத்துப்பாரு
புடத்தைப்போடு பக்குவமா யாறினபின் னெடுத்துப்பாரு
மயமுடைய பற்பமது
யென்னசொல்வேன் மாணாக்கள் பிழைக்கவென்று மதிப்பிட்டேனே
யென்னசொல்வேன் மாணாக்கள் பிழைக்கவென்று மதிப்பிட்டேனே
விளக்கவுரை :
1490. மதிக்கவே பற்பமது நேரேசூதம்
மாட்டடாகுக்கல்லில் ஜெயநீராலே
மாட்டடாகுக்கல்லில் ஜெயநீராலே
கதிக்கவே தானரைப்பாய்
நாலுசாமம் தண்மைபெற மூசையிட்டு புடத்தைப்போடு
நாலுசாமம் தண்மைபெற மூசையிட்டு புடத்தைப்போடு
விதிக்கவே
புமாறியெடுத்துப்பாரு வீரியமாம் பற்பமது காரமெத்த
புமாறியெடுத்துப்பாரு வீரியமாம் பற்பமது காரமெத்த
துதிப்புடனே வெள்ளிதனில்
பத்துக்கொன்று துறைபார்த்துக் கொடுத்துப்பார் மாற்றெட்டாமே
பத்துக்கொன்று துறைபார்த்துக் கொடுத்துப்பார் மாற்றெட்டாமே
விளக்கவுரை :