4631. கொண்டதொரு காதல்தனை
இந்திரன்கண்டு கொற்றவனார் இந்திரற்குக் கோபம்பொங்கி
இந்திரன்கண்டு கொற்றவனார் இந்திரற்குக் கோபம்பொங்கி
அண்டர்முனி
ராட்சதர்தேவாதிமுன்னே அகங்கொண்ட ரிஷியார்க்கு சாபங்கொண்டு
ராட்சதர்தேவாதிமுன்னே அகங்கொண்ட ரிஷியார்க்கு சாபங்கொண்டு
மண்டலங்கள் தான்புகழும்
வடிவேலர்க்கு மகத்தான பொன்மயில்வாகனமுமாக்கி
வடிவேலர்க்கு மகத்தான பொன்மயில்வாகனமுமாக்கி
துண்டரிக மாகவல்லோ
இந்திரன்தான் துப்புரவாய் சாபமது கொடுத்தார்தாமே
இந்திரன்தான் துப்புரவாய் சாபமது கொடுத்தார்தாமே
விளக்கவுரை :
4632. தாமான சாபத்தால் மயிலுமானேன்
தகமையுள்ள கிக்கிந்தா மலையின்மேலே
தகமையுள்ள கிக்கிந்தா மலையின்மேலே
கோமானகள் கோடிபேர்
கண்டதுண்டு கொற்றவர்கல் சாபமதை தவிர்க்கவில்லை
கண்டதுண்டு கொற்றவர்கல் சாபமதை தவிர்க்கவில்லை
பூமானங் காலாங்கிநாதர்பாதா
பொங்கமுடன் எந்தனையுங் கண்டதாலே
பொங்கமுடன் எந்தனையுங் கண்டதாலே
சாமான மானதொரு காலாங்கிநாதர்
சட்டமுடன் என்சாபம் நீக்கொண்ணாதே
சட்டமுடன் என்சாபம் நீக்கொண்ணாதே
விளக்கவுரை :
[ads-post]
4633. ஒண்ணாது சொரூபமென்ற சித்துதாமும் வுலகபதி முன்யுகத்தில் ரிஷியாருமாய்
எண்ணதே வெகுகாலந்தானிருந்து
எழிலான தேவபுரம் சென்றேன்யானும்
எழிலான தேவபுரம் சென்றேன்யானும்
கண்ணான வாயிரங்கண்
இந்திரன்தான் கடுங்கோபமென்மேலே யதிகமாகி
இந்திரன்தான் கடுங்கோபமென்மேலே யதிகமாகி
திண்ணமுடன் சாபமது
எந்தனுக்கு தீர்க்கமுடன் தான்கொடுத்தார் பாருபாரே
எந்தனுக்கு தீர்க்கமுடன் தான்கொடுத்தார் பாருபாரே
விளக்கவுரை :
4634. பாரேதான் ரிஷியான மயிலுமப்பா
பாலனெனும் போகர்முகந்தன்னைநோக்கி
பாலனெனும் போகர்முகந்தன்னைநோக்கி
நேரேதான் காலாங்கிநாதருக்கு
நேர்மையுடன் எந்தனது வளப்பங்கூறி
நேர்மையுடன் எந்தனது வளப்பங்கூறி
சீரேதான் பொன்மயிலுஞ்
சாபம்நீங்கி சிறப்பாக முன்போல ரிஷியுமக்கு
சாபம்நீங்கி சிறப்பாக முன்போல ரிஷியுமக்கு
சேரேதான் வையகத்தில்
சித்துமாக சிறப்புடனே செய்வதுவுன் பாரந்தானே
சித்துமாக சிறப்புடனே செய்வதுவுன் பாரந்தானே
விளக்கவுரை :
4635. தானான தேவரிஷி மயிலேகேளும்
தண்மையுடன் வடிவேலர்க்கு கந்தமாக
தண்மையுடன் வடிவேலர்க்கு கந்தமாக
கோனான எனதையர் காலாங்கிக்கு
கொற்றவனே யுன்வளப்பம் மிகவனைத்தும்
கொற்றவனே யுன்வளப்பம் மிகவனைத்தும்
தேனான தேவேந்திரன்
வளப்பந்தானும் தேற்றமுடன் யானுரைக்க சாபம்நீங்கி
வளப்பந்தானும் தேற்றமுடன் யானுரைக்க சாபம்நீங்கி
மானான வையகத்தில்
ரிஷியுமாக்கி மார்க்கமுடன் வுன்சாபம் தீர்ப்பேன்காணே
ரிஷியுமாக்கி மார்க்கமுடன் வுன்சாபம் தீர்ப்பேன்காணே
விளக்கவுரை :