4866. நினைத்துமே
சப்தமேகங்கள்தன்னை நேர்மையுடன் தானழைத்து இந்திரன்முன்

தினையளவு பொன்னதுவும்
நேராதப்பா தீர்க்கமுடன் நெடுங்கால மிருந்துமென்ன

மனையுடனே சமுசார
வாழ்க்கையற்று வையகத்தை தான்மறந்து இந்திரன்தான்

சினமதுவும் வாராமல்
இந்திரன்தான் சிறப்புடனே மேகமது வழைத்தார்காணே

விளக்கவுரை :
4867. காணவே மேகமதை தானழைத்து
கயிலாய இந்திரனுங் கூறலுற்றார்
கயிலாய இந்திரனுங் கூறலுற்றார்
பூணவே எந்தனையுங்
கொண்டுசென்று புகழான மேருகிரி தன்னிலப்பா
கொண்டுசென்று புகழான மேருகிரி தன்னிலப்பா
நீணவே எட்டாங்கால்
வரையில்தானும் நீதியுடன் சப்தமேகங்கள்யாவும்

காணவே இந்திரனைக்
கொண்டுமல்லோ துப்புரவாய் மலைதனிலே செல்லலாச்சே
கொண்டுமல்லோ துப்புரவாய் மலைதனிலே செல்லலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4868. ஆச்சப்பா தேவேந்திரன்
ஞானம்பூண்டு வப்பனே சமாதிதனில் இறங்கினார்பார்

மாச்சலுடன் ஆயிரத்து
எட்டுமாற்று மகத்தான சிம்மாசனந்தான்மறந்து

மூச்சடங்கி தேவேந்திரன்
பகவான்தானும் முனையான மலைதனிலே இறங்கியல்லோ

பாச்சலுடன் நெடுங்காலம்
இந்திரன்தான் பாங்கான மலைமீதில் இருக்கின்றாரே
இந்திரன்தான் பாங்கான மலைமீதில் இருக்கின்றாரே
விளக்கவுரை :
4869. இருக்கின்றார் தேவேந்திரன்
பகவான்தானும் எழிலான சமாதிபுரம் நெடுங்காலந்தான்

பொருக்கவே யுந்தனுக்கு
உபதேசங்கள் புகலுவார் சிலகால மிங்கிருந்தால்

திருக்கமலம்
பாதாரசமாதிபக்கல் தீர்க்கமுடன் நீரிருந்தால் அசரீரிவாக்கு

கருக்காக வுந்தனுக்கு
உபதேசங்கள் சுந்தரனே கிடைக்குமென வருள்சொன்னாரே
உபதேசங்கள் சுந்தரனே கிடைக்குமென வருள்சொன்னாரே
விளக்கவுரை :
4870. சொன்னவுடன் அசரீரி
வாக்குண்டாச்சு சுத்தமுடன் சுந்தரனார் போகர்தாமும்

நன்னயமாய் விடைபெற்று
குளிகைபூண்டு நாதாந்த சித்தொளிவின் பாதம்விட்டு

மன்னவனார் போகரிஷி
ஒன்பதாங்கால் மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு

பன்னவே பத்தாங்கால்
தன்னின்மட்டும் பாங்குடனே குளிகைகொண்டு சென்றிட்டாரே