4871. சென்றதொரு
காலாங்கிநாதர்பாதம் சிறப்புடனே மேல்வரையிற் சென்றுமல்லோ

குன்றான மலைமீதிற்
பத்தாங்காலில் கொற்றவனார் குளிகையது விட்டிறங்கி

வென்றிடவே பச்சைவண்ண
புரவிதன்னை விருப்பமுடன் போகரிஷி கண்டேன்யானும்

தென்றிசையாம் ஒன்பதாம்
வரையிலப்பா தோற்றமுடன் சென்னிறக் கொக்குதானே

விளக்கவுரை :
4872. தானான சென்னிறக்
கொக்குதானும் தன்மையுள்ள பச்சைநிறப் புரவிதானும்

பானான ஜோதியுடன்
எந்தன்பக்கல் பட்சமுடன் யாரென்று என்னைக்கூற

கோனான காலாங்கி நாதசீஷன்
கொற்றவனார் போகரிஷியென்றுமல்லோ
கொற்றவனார் போகரிஷியென்றுமல்லோ
மானான மனோலயத்தை
யுறுதிபூண்டு மகிழ்ச்சியுடன் தானுரைத்தேன் வளமைகேளே
யுறுதிபூண்டு மகிழ்ச்சியுடன் தானுரைத்தேன் வளமைகேளே
விளக்கவுரை :
[ads-post]
4873. கேளப்பா புலிப்பாணி சொல்லும்போது கெவனமுடன் பச்சைவண்ணப்புரவிதானும்
ஆளப்பா சென்னிறக்
கொக்கோடொக்க வப்பனே எந்தனுக்கு வார்த்தைகூறும்

மாளப்பா யுந்தனைத்தான்
சபிப்பேனென்று வார்க்கமுடன் இருபேருங் கூறலாச்சு

நானப்பா போகாமல் யானடுங்கி
நலமுடனே முடிசாய்த்து வணங்கிட்டேனே
நலமுடனே முடிசாய்த்து வணங்கிட்டேனே
விளக்கவுரை :
4874. வணங்கியே எந்தனுக்கு
மனதுவந்து மகத்தான பட்சியுடன் புரவியோடும்

இணங்கவே
சதுர்முகப்பிர்மாவின்தன் யெழிலான சமாதியது அங்கிருக்க

மணங்கமழும் கிரிமீதில்
வந்ததாலே மார்க்கமுடன் எந்தனையுங் கொல்வோமென்று

கனமுடனே புரவியது
யனுமானித்து கண்மணியே எந்தனையுங் கொல்லலாச்சே
யனுமானித்து கண்மணியே எந்தனையுங் கொல்லலாச்சே
விளக்கவுரை :
4875. கொல்லவே எந்தனிடம் வந்தபோது
கொப்பெனவே யடிவணங்கி முடிகள்சாய்த்து
கொப்பெனவே யடிவணங்கி முடிகள்சாய்த்து
புல்லவே காலாங்கி
தனைநினைத்து புகழ்ச்சியுடன் உத்தாரங்கூறும்போது

வெல்லவே எந்தனுக்கு
விடையுந்தந்து விட்டகுறை யிருந்ததொரு புண்ணியத்தால்

கல்லாக சபிக்கவந்த
எந்தனைத்தான் காத்து ரட்சிக்க மனங்கொள்ளலாச்சே