4981. உண்டான மேருகிரி தன்னிலப்பா வுத்தமனே யட்டகிரி மலைதானுண்டு
செண்டான தேவரதமங்கே கண்டேன்
சிறப்பான கைலாரதமுங்கண்டேன்
சிறப்பான கைலாரதமுங்கண்டேன்
கொண்டல்வண்ணனச்சுதனார்
பீடங்கண்டேன் குறையாத வட்டரதந் தானுங்கண்டேன்
பீடங்கண்டேன் குறையாத வட்டரதந் தானுங்கண்டேன்
பண்டுளவ மாலையணி மாலைபூண்ட
பாங்கான பற்குணனார் ரதங்கண்டேனே
பாங்கான பற்குணனார் ரதங்கண்டேனே
விளக்கவுரை :
4982. கண்டேனே வர்ச்சனனார்
ரதமுங்கண்டேன் பாங்கான பாசுபதந்தன்னைக்கண்டேன்
ரதமுங்கண்டேன் பாங்கான பாசுபதந்தன்னைக்கண்டேன்
துண்டரிகமானதொரு இந்திரன்
வில்லை துப்புரவாய் கைலாயபதியிற்கண்டேன்
வில்லை துப்புரவாய் கைலாயபதியிற்கண்டேன்
சண்டமாருதம்போல
இந்திரன்சேர்வை தன்மையுடன் கைலாயபதியிற் கண்டேன்
இந்திரன்சேர்வை தன்மையுடன் கைலாயபதியிற் கண்டேன்
புண்டரிகமானதொரு
பர்மன்வில்லை புகழான பதிதனிலே பார்த்திட்டேனே
பர்மன்வில்லை புகழான பதிதனிலே பார்த்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4983. பார்த்தேனே மேருகிரி
தன்னிலப்பா பாங்கான தங்கரதம்மேலிற்றானும்
தன்னிலப்பா பாங்கான தங்கரதம்மேலிற்றானும்
தீர்த்தமுடன் லிங்கமுடன்
இந்திரன்தானும் சிறப்பான ஆயிரங்கண் தன்னோடொக்க
இந்திரன்தானும் சிறப்பான ஆயிரங்கண் தன்னோடொக்க
ஊர்த்துவமா மாயிரத்தெட்டு
மாற்றுக்குகந்த சிம்மாதனம் அதிலேஇந்திரன்சேர்வை
மாற்றுக்குகந்த சிம்மாதனம் அதிலேஇந்திரன்சேர்வை
கோர்த்துமே கோடான கோடிமன்னர்
கொற்றவர்க்கு ஏவல்செய்ய வறிந்திட்டேனே
கொற்றவர்க்கு ஏவல்செய்ய வறிந்திட்டேனே
விளக்கவுரை :
4984. அறிந்தேனே கைலாயபதியிலப்பா வன்பான
தேவாதி தேவர்தாமும்
தேவாதி தேவர்தாமும்
செறிந்திடவே வெகுகோடி
மாண்பரோடும் செம்மலுடன் வினயமது சொல்லொணாது
மாண்பரோடும் செம்மலுடன் வினயமது சொல்லொணாது
முறிந்துதொரு நரகமென்ற
குழியிலப்பா முனையான வக்கிரமக் கூட்டத்தார்கள்
குழியிலப்பா முனையான வக்கிரமக் கூட்டத்தார்கள்
குளிந்துமே வேதனைகள்
செய்யுமார்க்கம் கொற்றவனே கண்டுமல்லோ நடுங்கிட்டேனே
செய்யுமார்க்கம் கொற்றவனே கண்டுமல்லோ நடுங்கிட்டேனே
விளக்கவுரை :
4985. நடுங்கினேன்
கைலாயமேருதன்னில் நலமான வதிசயங்கள் அனேகங்கண்டேன்
கைலாயமேருதன்னில் நலமான வதிசயங்கள் அனேகங்கண்டேன்
ஒடுங்கியதோர் மாண்பர்களின்
பாவந்தன்னை ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
பாவந்தன்னை ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
படுந்துயரங்காணாமல்
நூல்கள்பாடி பட்சமுடன் மாண்பர்களுக் கோதினார்ககாண்
நூல்கள்பாடி பட்சமுடன் மாண்பர்களுக் கோதினார்ககாண்
இடும்புமிக யான்றுலைத்து
மேருதன்னில் எழிலான வதிசயங்கள் கூறிட்டேனே
மேருதன்னில் எழிலான வதிசயங்கள் கூறிட்டேனே
விளக்கவுரை :