5141. நீதியா யின்னமொரு மார்க்கம்பாரு நிலையான கருமானமொன்றுசொல்வேன்
சோதியே சுடரான மணிவிளக்கே
தோற்றமுடன் யாமுனக்கு வுரைப்பேன்பாராய்
தோற்றமுடன் யாமுனக்கு வுரைப்பேன்பாராய்
ஆதியாம் கற்பூர மணிவிளக்கை
யப்பனே ஜாலமென்ற மணிதான்சொல்வேன்
யப்பனே ஜாலமென்ற மணிதான்சொல்வேன்
சாதியினி லுயர்ந்ததொரு
பூரமப்பா தண்மையுள்ள பூரமது ஆலாத்தியாமே
பூரமப்பா தண்மையுள்ள பூரமது ஆலாத்தியாமே
விளக்கவுரை :
5142. ஆமேதான் ஆலாத்தி கற்பூரத்தை
அடைவுடனே தானெரிக்க வண்மைசொல்வேன்
அடைவுடனே தானெரிக்க வண்மைசொல்வேன்
நாமேதான் சொன்னபடி மச்சுமாளி
நலமாக மாளிகையின் நடுமையத்தில்
நலமாக மாளிகையின் நடுமையத்தில்
போமேதான் குடவிளக்கு
தன்னையப்பா பொங்கமுடன் பத்தடியாந்தூரந்தன்னில்
தன்னையப்பா பொங்கமுடன் பத்தடியாந்தூரந்தன்னில்
வேமேதான் வீண்போகா வண்ணமப்பா
விருப்பமுடன் பதிதனையே வைக்கக்கேளே
விருப்பமுடன் பதிதனையே வைக்கக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
5143. கேளப்பா புலிப்பாணி
மைந்தாகேளு கிருபையுள்ள யெந்தனிரு கண்ணேயப்பா
மைந்தாகேளு கிருபையுள்ள யெந்தனிரு கண்ணேயப்பா
பாளப்பா போகாமல் புத்திமானே
பாங்கான காலமொன்று செய்வாயப்பா
பாங்கான காலமொன்று செய்வாயப்பா
நீளப்பா
பதிமுகத்திலிருந்துகொண்டு நீதியுடன் காந்தியது பூசைமார்க்கம்
பதிமுகத்திலிருந்துகொண்டு நீதியுடன் காந்தியது பூசைமார்க்கம்
வேளப்பா நோயாளி முன்னதாக
வேள்வியுடன் வோமமது செய்திடாயே
வேள்வியுடன் வோமமது செய்திடாயே
விளக்கவுரை :
5144. செய்யவே நோயாளி படிநிதானம்
கீர்த்தியுடன் யாககுண்டம் வளர்த்தும்போது
கீர்த்தியுடன் யாககுண்டம் வளர்த்தும்போது
பையவே பூசைமுகம் கற்பூராத்தி
பாங்குடனே ஜாலமது செய்யக்கேளு
பாங்குடனே ஜாலமது செய்யக்கேளு
துய்யநல்ல தீமுறுகல்
பாஷாணத்தை துப்புறவாய் ஜலமதனில் வைத்துக்கொண்டு
பாஷாணத்தை துப்புறவாய் ஜலமதனில் வைத்துக்கொண்டு
மெய்யுடனே
ஜலமதனைக்கையிற்றோய்த்து மேன்மையுடன் பாஷாணம் பதனங்கொள்ளே
ஜலமதனைக்கையிற்றோய்த்து மேன்மையுடன் பாஷாணம் பதனங்கொள்ளே
விளக்கவுரை :
5145. கொள்ளவே தீமுறுகல் பாஷாணத்தை
கொப்பெனவே வெண்ணீரில்தான்கலந்து
கொப்பெனவே வெண்ணீரில்தான்கலந்து
விள்ளவே ஓம்நமசியென்றுவோதி
மிக்கவே கற்பூர மேலிற்போடு
மிக்கவே கற்பூர மேலிற்போடு
துள்ளவே சீஷனுக்குக்
கூறும்வார்த்தை துடியான கற்பூரம் விளக்கில்லாமல்
கூறும்வார்த்தை துடியான கற்பூரம் விளக்கில்லாமல்
அள்ளவே குதிகொண்டு தீபம்போலே
வாத்தாளே எறியவென்று வபயஞ்சொல்லே
வாத்தாளே எறியவென்று வபயஞ்சொல்லே
விளக்கவுரை :




