5216. தானான சித்துமுனி கும்பயோனி
தாரணியில் கருவதனை மறைத்துப்போட்டார்
தாரணியில் கருவதனை மறைத்துப்போட்டார்
மானான காலாங்கி எந்தநாதர்
மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை
யானுங்கற்று தெளிவாக மாணாக்கள் பிழைக்கவென்று
யானுங்கற்று தெளிவாக மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
பாருலகில் பாலகர்க்கு பாலித்தேனே
பாருலகில் பாலகர்க்கு பாலித்தேனே
விளக்கவுரை :
5217. பாலிப்பேன் இன்னமொரு மார்க்கங்கேளும் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி
மூலிதானும் நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
மூலிதானும் நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின்
சூரியப்பா சூரியனார் காந்தியது மூலிவேரும்
சூரியப்பா சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா
இருவேலிதானும் வேகமுள்ள கருப்பு வூமத்தைவேரே
இருவேலிதானும் வேகமுள்ள கருப்பு வூமத்தைவேரே
விளக்கவுரை :
[ads-post]
5218. வேரான சடையனது மூலிதானும்
வேகமுடன் பொன்னினூமத்தை வேரும்
வேகமுடன் பொன்னினூமத்தை வேரும்
தூரான மையூரின்
சிகையுங்கூட்டி துப்புறவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சிகையுங்கூட்டி துப்புறவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே வைங்கோலத்தை
செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு
செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு
கூரான புழுகு
ரோசனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே
ரோசனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே
விளக்கவுரை :
5219. சேர்த்துமே
பேரண்டந்தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
பேரண்டந்தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுட
மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து
மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம்
புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை
புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை
தீர்த்துமே பார்க்குகின்ற
ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே
ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே
விளக்கவுரை :
5220. தானான சூரியனை மேகந்தானும்
சட்டமுடன் மேகமது மறைத்திட்டாலும்
சட்டமுடன் மேகமது மறைத்திட்டாலும்
பானான
மேகமதுக்குள்ளிருக்கும் பாலகனே சூரியனுங்கண்ணிற்றோற்றும்
மேகமதுக்குள்ளிருக்கும் பாலகனே சூரியனுங்கண்ணிற்றோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது
மகத்தான தரிசனையுங் கண்ணிற்றோற்றும்
மகத்தான தரிசனையுங் கண்ணிற்றோற்றும்
தேனான தேசொளியின்
மயக்கத்தைப்போல ஜெகஜோதி மின்னல்போல் தோற்றும்பாரே
மயக்கத்தைப்போல ஜெகஜோதி மின்னல்போல் தோற்றும்பாரே
விளக்கவுரை :