5316. காட்டுமே குடவனிலே
எட்டுமாற்று கண்காணா வித்தையடா ரிஷிகள்வித்தை
எட்டுமாற்று கண்காணா வித்தையடா ரிஷிகள்வித்தை
நீட்டமுடன் சமுசாரிக்கான
வித்தை நிலையான வித்தையது வேறுண்டோசொல்
வித்தை நிலையான வித்தையது வேறுண்டோசொல்
பாட்டனார் காலாங்கித்
தூதனப்பா பண்டையுள்ள காலாங்கி நாதருக்கு
தூதனப்பா பண்டையுள்ள காலாங்கி நாதருக்கு
சூட்டியதோர் யிவ்வேதை
சூக்குமவேதை சூட்சமுடன் காட்டிவிட்டார் ஐயர்தாமே
சூக்குமவேதை சூட்சமுடன் காட்டிவிட்டார் ஐயர்தாமே
விளக்கவுரை :
5317. தாமான பாட்டனவர் காலாங்கிக்கு தயவுடனே கூறினதோர் வேதைமார்க்கம்
நாமேதான் பட்சம்வைத்து
எந்தன்மீது நலமுடனே வோதிவைத்த சுளுக்குவேதை
எந்தன்மீது நலமுடனே வோதிவைத்த சுளுக்குவேதை
போமேதான் வையகத்தில்
பொய்யாகாமல் பொங்கமுடன் மாணாக்கர் பிழைக்கவென்று
பொய்யாகாமல் பொங்கமுடன் மாணாக்கர் பிழைக்கவென்று
வேமேதான் மேதினியில்
பலநூல்பார்த்து வேகமுடன் வோதிவைத்தார் வையத்தோர்க்கே
பலநூல்பார்த்து வேகமுடன் வோதிவைத்தார் வையத்தோர்க்கே
விளக்கவுரை :
[ads-post]
5318. வையகத்தோர் பிழைக்கவென்று
கருமானங்கள் வகையுடனே சொல்லுகிறேன் மைந்தாபாரு
கருமானங்கள் வகையுடனே சொல்லுகிறேன் மைந்தாபாரு
பொய்யாது யென்குருவாங்
காலாங்கிவாக்கு பூதலத்தில் மெய்யாகும் பொய்யேயில்லை
காலாங்கிவாக்கு பூதலத்தில் மெய்யாகும் பொய்யேயில்லை
மெய்யான நூல்பார்த்து
மாண்பருக்கு மேதினியில் கண்டறிந்த சுளுக்குவேதை
மாண்பருக்கு மேதினியில் கண்டறிந்த சுளுக்குவேதை
செய்தாலுங் கைகூடும் ஏமவேதை
செப்பினார் எந்தன் காலாங்கிதானே
செப்பினார் எந்தன் காலாங்கிதானே
விளக்கவுரை :
5319. தானான யின்னமொரு
கருமானங்கேள் தகமையுடன் உரைப்பேனே மைந்தாபாரு
கருமானங்கேள் தகமையுடன் உரைப்பேனே மைந்தாபாரு
கோனான என்குருவாங்
காலாங்கிநாதர் கொற்றவனா ரெந்தனுக்கு சொன்னநீதி
காலாங்கிநாதர் கொற்றவனா ரெந்தனுக்கு சொன்னநீதி
தேனான செம்பதுவும்
தூலமேயாகும் தெளிவான செம்பதனை யெடுத்துக்கொண்டு
தூலமேயாகும் தெளிவான செம்பதனை யெடுத்துக்கொண்டு
மானான மனோன்மணியாள்
சித்தரூபி மகிழ்ச்சியுடன் தாமரைத்து கவசம்போடே
சித்தரூபி மகிழ்ச்சியுடன் தாமரைத்து கவசம்போடே
விளக்கவுரை :
5320. போடேநீகவசமது செய்துமைந்தா
பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
நீடேதான் கோழியென்ற
புடத்தைப்போடு நிட்களங்கமாக்கியல்லோ கத்திசெம்பாம்
புடத்தைப்போடு நிட்களங்கமாக்கியல்லோ கத்திசெம்பாம்
கூடேதான் செம்பதுவும் ஊறலேகி
குணமான காந்தியது மிகவுண்டாச்சு
குணமான காந்தியது மிகவுண்டாச்சு
ஆடேதான் செம்பதுவும்
என்னசொல்வேன் வப்பனே சத்திசிவம் இதிற்காண்பாயே
என்னசொல்வேன் வப்பனே சத்திசிவம் இதிற்காண்பாயே
விளக்கவுரை :