5421. வன்பான கல்லதுவும்
வெண்மையாச்சு வப்பனே திரவியங்கள் எடுக்கலாச்சு

வென்றிடவே நீலாஞ்சனக்
கல்லினாலே விருப்பமுடன் வையகத்தில் நிதியனைத்தும்

குன்றான மலைபோலே
எடுக்கலாகும் கொற்றவனே நீலமென்ற கல்லினாலே

வென்றிடவே நவகோடி
ரிஷிகளெல்லாம் வேகமுடன் கண்டறிந்து மறந்தார்தாமே

விளக்கவுரை :
5422. மறந்தாரே வெகுகோடி
ரிஷிகளப்பா மகத்தான சிடிகையென்ற வேதைதன்னை

துறந்தாரே காலாங்கி
நாதர்தாமும் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு

சிறந்ததொரு நூல்பார்த்துக்
கண்டாராய்ந்து சிறப்புடனே சொன்னதொரு நீதியெல்லாம்

கறந்ததொரு பால்போல
யிருக்குமப்பா காலாங்கி சொன்னதொரு வாக்குமாச்சே
யிருக்குமப்பா காலாங்கி சொன்னதொரு வாக்குமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5423. வாக்கான
சீனபதிப்பெண்களெல்லாம் வளமுடனே வெண்காகங் கல்லெடுத்து

நோக்கமுடன் வுள்ளங்கை
சஞ்சனத்தில் நுணுக்கமுடன் கல்லதனைக் கையில்வைத்து

ஏக்கமுடன் ஆகாயந்தன்னைக்காண
யெழிலான வதிசயங்களுள்ளதெல்லாம்
யெழிலான வதிசயங்களுள்ளதெல்லாம்
ஆக்கமுடன் தோன்றிற்று
மாண்பருக்கு வப்பனே வானவதிசயங்கள்தானே
மாண்பருக்கு வப்பனே வானவதிசயங்கள்தானே
விளக்கவுரை :
5424. அதிசயமாம் வானத்துள்
மார்க்கமெல்லாம் வப்பனே சப்தலோகமெல்லாம் தோன்றும்

பதியான வையகத்தின்
அதிசயம்போல் பான்மையுடன் வானத்தின் அதிசயங்கள்

மதியான சந்திரனுஞ்
சூரியன்தான் மகத்தான வருந்துதியுங் காணலாகும்

துதியான கைபாகம் யார்தான்
காண்பார் துப்புரவாய் சீனபதி மாண்பர்தாமே
காண்பார் துப்புரவாய் சீனபதி மாண்பர்தாமே
விளக்கவுரை :
5425. மாண்பரா மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான சீனபதிப் பெண்களெல்லாம்
காண்பான வெள்ளையென்ற
காகந்தன்னில் கருத்துடனே கருவதனைக் கண்டாராய்ந்து

மாண்பான வையகத்தோர்
பிழைக்கவென்று மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்

ஆண்பான வுபதேசம் பெற்றுமல்லோ
வன்புடனே குளிகைகொண்டு வந்திட்டேனே
வன்புடனே குளிகைகொண்டு வந்திட்டேனே
விளக்கவுரை :