5416. தாமான சாஸ்திரத்தி
னுளவுகண்டு தண்மையுடன் சீனபதிப்பெண்களுக்கு
னுளவுகண்டு தண்மையுடன் சீனபதிப்பெண்களுக்கு
சாமானமாகவல்லோ குளிகைகொண்டு
சட்டமுடன் சீனபதிக்கேகினேன்யான்
சட்டமுடன் சீனபதிக்கேகினேன்யான்
நாமேதான் சொன்னபடி
நீலாஞ்சனத்தை நாட்டமுடன் போதித்தேன் மாண்பருக்கு
நீலாஞ்சனத்தை நாட்டமுடன் போதித்தேன் மாண்பருக்கு
வேமேதான்
சீனபதிப்பெண்களெல்லாம் வேகமுடன் தெரிசனத்தைக் கண்டார்தாமே
சீனபதிப்பெண்களெல்லாம் வேகமுடன் தெரிசனத்தைக் கண்டார்தாமே
விளக்கவுரை :
5417. கண்டாரே யின்னமொரு மார்க்கங்கேளு கனமான சீனபதி மாண்பரெல்லாம்
தெண்டமுடன் காலாங்கி
நாதருக்கு தேற்றமுடன் சீர்பாதந்தாள்பணிந்து
நாதருக்கு தேற்றமுடன் சீர்பாதந்தாள்பணிந்து
வண்டணிமார் பெண்களெல்லாம்
ஆலோசித்து வளமான வண்டமென்ற காகந்தன்னை
ஆலோசித்து வளமான வண்டமென்ற காகந்தன்னை
கொண்டுவர தம்மனதில்
ஆலோசித்து கொம்பனைமார் எந்தனுக்கு ஓதினாரே
ஆலோசித்து கொம்பனைமார் எந்தனுக்கு ஓதினாரே
விளக்கவுரை :
[ads-post]
5418. ஓதவே சீனபதிப் பெண்களல்லோ
வுத்தமர்கள் எல்லவரும் ஒன்றாய்க்கூடி
வுத்தமர்கள் எல்லவரும் ஒன்றாய்க்கூடி
நீதமுடன் காகமதைத்
தேடும்போது நிலையான காகமது காணாமற்றான்
தேடும்போது நிலையான காகமது காணாமற்றான்
வேதமுடன் வெள்ளையென்ற
காகந்தானும் வெட்டவெளி கானகத்தில் காணலாச்சு
காகந்தானும் வெட்டவெளி கானகத்தில் காணலாச்சு
ஆதமுடன் காகமதைக்கண்டுமல்லோ
வப்பனே கல்லதனைக் கண்டார்தானே
வப்பனே கல்லதனைக் கண்டார்தானே
விளக்கவுரை :
5419. தானான கல்லதனை யெடுத்தபோது
தண்மையுள்ள கல்லதுவும் வெண்மையாச்சு
தண்மையுள்ள கல்லதுவும் வெண்மையாச்சு
கோனான குருசொன்ன வாக்குபோல
கொற்றவனே நீலமென்ற கல்லேயில்லை
கொற்றவனே நீலமென்ற கல்லேயில்லை
பானான மாண்பரெல்லாம்
பலபேர்கோடி பண்பான யோசனைகள் செய்திட்டார்கள்
பலபேர்கோடி பண்பான யோசனைகள் செய்திட்டார்கள்
மானான தேசமது வெண்மையப்பா
மகத்தான காகமது வெள்ளையாச்சே
மகத்தான காகமது வெள்ளையாச்சே
விளக்கவுரை :
5420. ஆச்சப்பா நீலாஞ்சனக்
கல்லுதன்னை வப்பனே பரிட்சையது செய்யும்போது
கல்லுதன்னை வப்பனே பரிட்சையது செய்யும்போது
மூச்சடங்கி முன்போன
காகத்தின்கல் முனையான நீலமென்ற வர்ணத்தாலே
காகத்தின்கல் முனையான நீலமென்ற வர்ணத்தாலே
பாச்சலுடன் வையகத்தில்
நிதிகளெல்லாம் பாங்குடனே எடுப்பதற்கு பண்பதாச்சு
நிதிகளெல்லாம் பாங்குடனே எடுப்பதற்கு பண்பதாச்சு
ஆச்சரியமானதொரு
வெண்காகத்தில் அன்பான கல்லதுவும் வோடாதன்றே
வெண்காகத்தில் அன்பான கல்லதுவும் வோடாதன்றே
விளக்கவுரை :