5521. பாரேதான் துரோகமது
செய்தபேர்க்கு பண்பான கருமான மொன்றுசொல்வேன்
செய்தபேர்க்கு பண்பான கருமான மொன்றுசொல்வேன்
நீரேதான் மனங்கொண்டு
மனங்களித்து நீதியுடன் துரோகமது செய்தபேர்க்கு
மனங்களித்து நீதியுடன் துரோகமது செய்தபேர்க்கு
கூரேதான் அமாவாசை
யருக்கநாளாம் குறிப்புடனே மாளிதனில் வாழுகின்ற
யருக்கநாளாம் குறிப்புடனே மாளிதனில் வாழுகின்ற
சீரேதான்
மீஞ்சூருதனைப்பிடித்து சிறப்புடனே யதில்செய்யும் வகையைக்கேளே
மீஞ்சூருதனைப்பிடித்து சிறப்புடனே யதில்செய்யும் வகையைக்கேளே
விளக்கவுரை :
5522. வகையான மீஞ்சூரைக்
கொண்டுவந்து வன்குடலிற் காயமதைச் சுத்திசெய்து
கொண்டுவந்து வன்குடலிற் காயமதைச் சுத்திசெய்து
தொகையான வுருவதும் லட்சமோதி
சுந்தரனே எதிராளி பேரைமாறு
சுந்தரனே எதிராளி பேரைமாறு
சிகைதனிலே ரோமமது சேகரித்து
சிறப்புடனே மீஞ்சூருக் காப்புகட்டி
சிறப்புடனே மீஞ்சூருக் காப்புகட்டி
பகையான யெதிராளி மூலங்கண்டு
பட்சமுடன் கருதனையே நாடிப்பாரே
பட்சமுடன் கருதனையே நாடிப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5523. நாடியே யுந்தனுக்கு
துரோகஞ்செய்த நலமான படுபாவி சண்டாளன்தான்
துரோகஞ்செய்த நலமான படுபாவி சண்டாளன்தான்
தேடியே அவனிருக்கும்
இடத்திற்சென்று தேற்றமுடன் கோஜத்தின் ஜலத்தின் மண்ணையப்பா
இடத்திற்சென்று தேற்றமுடன் கோஜத்தின் ஜலத்தின் மண்ணையப்பா
நீடியே தானெடுத்துக்
கொண்டுவந்து நெடிதான கருமான மண்ணையப்பா
கொண்டுவந்து நெடிதான கருமான மண்ணையப்பா
கூடியே பேதனங்கள்கூறி
கூசாமல் மீஞ்சூரின் வாயிலூட்டே
கூசாமல் மீஞ்சூரின் வாயிலூட்டே
விளக்கவுரை :
5524. ஊட்டியே பிரிதிவென்ற
மண்ணைத்தானும் வுற்றதொரு கருவிகரணாதிமண்ணை
மண்ணைத்தானும் வுற்றதொரு கருவிகரணாதிமண்ணை
தாட்டிகமாய் மீஞ்சூரின்
வாயின்மட்டும் தயங்காமல் கிட்டணைகள் செய்தபின்பு
வாயின்மட்டும் தயங்காமல் கிட்டணைகள் செய்தபின்பு
வாட்டமுடன் இருவாயைமூடியல்லோ
வளமுடனே தான்தைத்து சீலைசெய்து
வளமுடனே தான்தைத்து சீலைசெய்து
ஆட்டமுடன் மீஞ்சூரின்
பவனிவாயை வப்பனே மேல்நோக்கி நிறுத்திடாயே
பவனிவாயை வப்பனே மேல்நோக்கி நிறுத்திடாயே
விளக்கவுரை :
5525. நிறுத்தியே தலைகீழாய் மீஞ்சூர்தன்னை நீதியுடன் நவகோணச் சக்கரத்தில்
உறுத்தியே தராசுமென்ற
முள்தானப்பா வுத்தமனே நாற்சதுரமாகநாட்டி
முள்தானப்பா வுத்தமனே நாற்சதுரமாகநாட்டி
கருத்துடனே வராகமென்ற
சவ்வைத்தானும் கலங்காமல் நாற்சதுரமூலைமாட்டி
சவ்வைத்தானும் கலங்காமல் நாற்சதுரமூலைமாட்டி
பொருத்தமுடன் நடுமையந் தொளாந்திரமாக
பொங்கமுடன் வசிநாட்டி வுருவுமோதே
பொங்கமுடன் வசிநாட்டி வுருவுமோதே
விளக்கவுரை :