6971. தானான புலிப்பாணி தகமையோனே
தாக்கான என்தேவர் சொன்னநீதி
தாக்கான என்தேவர் சொன்னநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே
கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
மானான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
பானான பாரிலுள்ளோர்
புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே
புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே
விளக்கவுரை :
6972. செல்கவென்றால் எந்தன்முறை
பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து
பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து
புல்கவே வையகத்தைத்
தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று
தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று
வில்கவே கலியுகத்தில்
இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது நெடுநாளு
மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே
மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே
விளக்கவுரை :
[ads-post]
6973. மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில்
அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
எண்ணமது கலியுகத்து
மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
கண்ணவிந்த மாண்பரப்பா
கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே
கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே
விளக்கவுரை :
6974. நன்றான காசினியை மறந்துமல்லோ
நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
குன்றான கலியுகத்தில்
நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று
நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று
என்றைக்கும் வையகத்தின்
வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
தென்றிசையில் கும்பமுனி
சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே
சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே
விளக்கவுரை :
6975. தானான வகஸ்தியர்க்கு
சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
கோனான வரரிஷியார்
தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றி போற்றி
தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றி போற்றி
தொழுதுமே சிவவாக்கியர்
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர்
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :