Homeஔவையார்நல்வழி 11 - 15 of 40 பாடல்கள்

நல்வழி 11 – 15 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நல்வழி 11 – 15 of 40 பாடல்கள்
11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு
ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு)
அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு
வாழ்தல் அறிது.
விளக்கவுரை :
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு
,
விளக்கவுரை :
13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை
யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம்
புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம்
புவியதன் மேல்.
விளக்கவுரை :
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை
பேசுங்கால்
இச்சைபல
சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு
வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை
சால உறும்.
விளக்கவுரை :
15. சிவாய நம என்று சிந்தித்
திருப்போர்க்கு
அபாயம்
ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(😉 மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே
மதியாய் விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments