Homeஔவையார்நல்வழி 16 - 20 of 40 பாடல்கள்

நல்வழி 16 – 20 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நல்வழி 16 – 20 of 40 பாடல்கள்
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்
குணம்கொடையால்
கண்ணீர்மை
மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா
ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்
என்றே அறி.
விளக்கவுரை :
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால்
எய்த
வருமோ இருநிதியம்
?- வையத்து
அறும்-பாவம்!” என்ன அறிந்து
அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை
பொங்குமோ மேல்
?
விளக்கவுரை :
18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார்
பேருலகில்
உற்றார்
உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம்
கொடுத்தால் இடுவர்(
😉 இடாரே
சரணம்
கொடுத்தாலும் தாம்.
விளக்கவுரை :
19. சேவித்தும் சென்றிரந்தும்
தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும்
பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி
அரிசிக்கே நாம்.
விளக்கவுரை :
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை
முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும்
நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு
வித்தாய் விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments