Homeஔவையார்மூதுரை 26 - 30 of 30 பாடல்கள்

மூதுரை 26 – 30 of 30 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

மூதுரை 26 – 30 of 30 பாடல்கள்
26. மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின்
மன்னனில்
கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம்
அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம்
எல்லாம் சிறப்பு
.
விளக்கவுரை :
27. கல்லாத மாந்தர்க்குக்
கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத
மாந்தர்க்(கு) அறம்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத்
தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு)
இசைந்து ஒழுகாப் பெண்.
விளக்கவுரை :
28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த
காலத்தும்
கந்தம்
குறைபடா (து
😉 ஆதலால் – தம்தம்
தனம்சிறியர்
ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர்
ஆவரோ மற்று.
விளக்கவுரை :
29. மருவினிய சுற்றமும் வான்பொருளும்
நல்ல
உருவும்
உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து)
அவளோடும் ஆகும்
; அவள்பிரிந்து
போம்போ(து)
அவளோடு (ம்) போம்.
விளக்கவுரை :
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும்
தாம்அவரை
ஆந்தனையும்
காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும்
தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம்
கண்டீர் மரம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments