Homeஏலாதிஏலாதி 41 - 45 of 80 பாடல்கள்

ஏலாதி 41 – 45 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 41 – 45 of 80 பாடல்கள்
41. குறுகான் சிறியாரைக் கொள்ளான்
புலால்பொய்
மறுகான்
பிறர்பொருள் வெளவான் – இறுகானாய்
ஈ(டு)அற்
றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப
பன்னும் இடத்து.
விளக்கவுரை :
42. கொல்லான் உடன்படான் கொல்வார்
இனஞ்சேரான்
புல்லான்
பிறர்பால் புலான்மயங்கல் – செல்லான்
குடிப்படுத்துக்
கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான்
மண்ஆண்(டு) அரசு.
விளக்கவுரை :
43. சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான்
யார்திறத்தும்
வா(து)உவவான்
மாதரார் சொல்தேறான் – காதுதாழ்
வான்மகர
வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான்மகர
வாய்மாடத் தான்.
விளக்கவுரை :
44. பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான்
யாவரையும்
வையான்
வழிசீத்து வால்அடிசில் – நையாதே
ஈத்துண்பான்
ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பான்
ஏத்துண்பான் பாடு.
விளக்கவுரை :
45. இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான்
மனைபொருள் வெளவான் – ஒழுக்கத்தால்
செல்வான்
செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு
வெல்வான்
விடுப்பான் விரைந்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments