Homeஏலாதிஏலாதி 61 - 65 of 80 பாடல்கள்

ஏலாதி 61 – 65 of 80 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஏலாதி 61 – 65 of 80 பாடல்கள்
61. ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஒர்வமே
செய்யும் உலோபமே – சீர்சாலா
மானமே
மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
ஊனமே
தீர்ந்தவர் ஒத்து.
விளக்கவுரை :
62. கூத்தும் விழவும் மணமும்
கொலைக்களமும்
ஆர்த்த
முனையுள்ளம் வேறிடத்தும் – ஒத்தும்
ஒழுக்கம்
உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம்
இழவும் தரும்.
விளக்கவுரை :
63. ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும்
எண்ணும் எழுத்திலை மாணொடு
கேட்டெழுதி
ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத
வாழ்வார் விரிந்து.
விளக்கவுரை :
64. உயர்ந்தான் தலைவனென்(று)
ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல்
ஓதி ஒடுங்கி – உயர்ந்தான்
அருந்தவம்
ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம்
செய்தார் பெரிது.
விளக்கவுரை :
65. காலனார் ஈடறுத்தால் காண்குறின்
முற்றுணர்ந்த
பாலனார்
நூலமர்ந்து பாராது – வாலிதா
ஊறுபா(டு)
இல்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமோ
மேலுலகம் ஓர்ந்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments