Homeகலித்தொகைகலித்தொகை 117 of 150 தொகைகள்

கலித்தொகை 117 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 117 of 150 தொகைகள்
117.
மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை.
விளக்கவுரை :
கையதை – சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று
இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர்
போழில் புனைந்த வரிப் புட்டில்‘ – ‘புட்டில் உள் என் உள?
காண்தக்காய்! என் காட்டிக் காண்.
விளக்கவுரை :
காண், இனி; தோட்டார்
கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார் கொய்த சிறு முல்லை, மற்று
இவை.
முல்லை இவை ஆயின் – முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்து ஆயின் – ஈதோளிக் கண்டேனால்;
செல்என்று
நின்னை விடுவேன்
, யான்; மற்று
எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments