Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 127 of 150 தொகைகள்
127.
தெரி இணர் ஞாழலும், தேம்
கமழ் புன்னையும்,
தெரி இணர் ஞாழலும், தேம்
கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும்
தும்பி இயைபு ஊதச் –
தும்பி இயைபு ஊதச் –
செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப;
விளக்கவுரை :
கொடும் கழி வளைஇய குன்று போல், வால்
எக்கர்,
எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ –
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை
நீ துறந்ததை!
நீ துறந்ததை!
விளக்கவுரை :
குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ –
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய்
நலம் வறிது ஆகச்
நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!
விளக்கவுரை :
காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ –
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!
விளக்கவுரை :
அதனால்;
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
‘உரவுக் கதிர் தெறும்‘ என, ஓங்கு
திரை விரைபு, தன்
திரை விரைபு, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு –
உரவு நீர்ச் சேர்ப்ப! – அருளினை அளிமே!
விளக்கவுரை :




