Homeகலித்தொகைகலித்தொகை 3 of 150 தொகைகள்

கலித்தொகை 3 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 3 of 150 தொகைகள்
3.
அறன் இன்றி அயல் தூற்றும்
அம்பலை நாணியும்
,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் –
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப்,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி;
விளக்கவுரை :
உடை இவள் உயிர் வாழாள், நீ
நீப்பின்
எனப், பல
இடை கொண்டு யாம் இரப்பவும், எம
கொள்ளாய்
, ஆயினை;
கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் – தகைப்பன.
விளக்கவுரை :
வல்லை நீ துறப்பாயேல், வகை
வாடும் இவள்
என,
ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து
ஈயாய் ஆயினை
;
செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து
எழுந்த மரம் வாடப்
,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி – தகைப்பன.
விளக்கவுரை :
பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும்
இவள்
எனப்
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை;
துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் – தகைப்பன.
விளக்கவுரை :
என ஆங்கு,
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி,
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ
செல்லும்
கானம் – தகைப்ப செலவு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments