Homeகலித்தொகைகலித்தொகை 30 of 150 தொகைகள்

கலித்தொகை 30 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 30 of 150 தொகைகள்
30.
அரும் தவம் ஆற்றியார்
நுகர்ச்சி போல்
, அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும்
தாது அமர்ந்து ஆடிப்
,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு
தீர்ந்து எவ்வாயும்
,
இரும் தும்பி, இறைகொள எதிரிய வேனிலான் –
விளக்கவுரை :
துயில் இன்றி யாம் நீந்தத், தொழுவை
அம் புனல் ஆடி
,
மயில் இயலார் மரு உண்டு, மறந்து
அமைகுவான் மன்னோ –
வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண்
காவில்
குயில் ஆலும் பொழுதுஎனக் கூறுநர் உளர் ஆயின்?
விளக்கவுரை :
பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ –
ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ்
நறு முல்லைத்
தேன் ஆர்க்கும் பொழுதுஎனத் தெளிக்குநர் உளர் ஆயின்?
விளக்கவுரை :
உறலி யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ –
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு
இணர்த் துருத்தி சூழ்ந்து
அறல் வாரும், வையைஎன்று
அறையுநர் உளர் ஆயின்
?
விளக்கவுரை :
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் – தகைபெற,
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி – பணிபு நின்
காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments