Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
– 5 of 98 பாடல்கள்
மூவாதான் பாதம்
ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
உரைப்பன் சில.
இவையல வோர்நாலிட்(டு) – ஒத்த
மூலந்தீர் மாரிபோல் கூறீர்
மூலஞ் சிறந்து.
கண்ணதே ஆகும் – அருளுடையான்
பழிபாவம் சேரான் புறமொழியும்
பிறர்செவிக்கு உய்த்து.
னான்அமிர்து
நாடமிர்து நாட்டுக்கு – நற்புடைய
சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
செய்யின் அமிர்து.
காதிரண்டும்
ஏக்கழுத்தஞ் செய்தலும் – இல்லாதான்
பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
கேட்பின் நகை.




