Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 41 - 45 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 41 – 45 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 41 – 45 of 98 பாடல்கள்
41. உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர்
புக்கார்
படையிட்டார்
பற்றேதும் இன்றி – நடையிட்டார்
இவ்வகை
ஐவரையும் என்றும் அணுகாரே
செவ்வகைச்
சேவகர் சென்று.
விளக்கவுரை :
42. பூவாதான் பூப்புப் புறங்கொடுத்
தாள்இலிங்கி
ஓவாதான்
கோலம் ஒருபொழுதும் – காவாதாள்
யார்யார்
பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்
சாரார்
பகைபோல் சலித்து.
விளக்கவுரை :
43. வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து
சுற்றம்
வெகுவாமை
வீழ்ந்துவிருந் தோம்பித் – திருவாக்கும்
தெய்வதையும்
எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே
பெண்டிர் சிறப்பு.
விளக்கவுரை :
44. நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு
நன்றாம்அக்
கோள்கூட்டம்
யோகம் குணன்உணர்ந்து – தோள்கூட்டல்
உற்றானும்
அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால்நாள்
கொள்க பெரிது.
விளக்கவுரை :
45. பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை
பீடுடைமை
நாண்ஒடுக்கம்
என்றைந்தும் நண்ணின்றாப் – பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங்
கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத்
தாழ்த்தல் அரிது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments