Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 1 – 5 of 400 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
வான் இடு வில்லின் வரவறியா
வாய்மையால்
வாய்மையால்
கால் நிலம் தோயாக் கடவுளை –
யாம் நிலம்
யாம் நிலம்
சென்னி யுறவணங்கிச்
சேர்தும் எம் உள்ளத்து
சேர்தும் எம் உள்ளத்து
முன்னி யவை முடிக என்று.
விளக்கவுரை :
அறத்துப் பால்
1. செல்வம் நிலையாமை
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓ¡¢டத்துக்
கூழ்எனின் செல்வம்ஒன்
கூழ்எனின் செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
விளக்கவுரை :
2. துகள்தீர் பெருஞ்செல்வம்
தோன்றியக்கால் தொட்டுப்
தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ
டுண்க
டுண்க
அகடுற யார்மாட்டும்
நில்லாது செல்வம்
நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
விளக்கவுரை :
3. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்
கீழ்ச்சேனைத் தலைவராய்ச்
சென்றோரும் ஏனை
சென்றோரும் ஏனை
வினைஉவப்ப வேறாகி
வீழ்வர்தாம் கொண்ட
வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
விளக்கவுரை :
4. நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே
செயின்செய்க
செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள்
செறுத்துடன்
செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
விளக்கவுரை :
5. என்னானும் ஒன்றுதம் கையுறப்
பெற்றக்கால்
பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா
முன்னே
முன்னே
கொடுத்தார் உயப்போவர்
கோடில்தீக் கூற்றம்
கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.
விளக்கவுரை :




