Homeசமண முனிவர்கள்நாலடியார் 111 - 115 of 400 பாடல்கள்

நாலடியார் 111 – 115 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 111 – 115 of 400 பாடல்கள்
12. மெய்ம்மை
111. இசையா ஒருபொருள் இல்லென்றல்
யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை –
நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல்
நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றா¡¢ன்
குற்ற முடைத்து.
விளக்கவுரை :
112. தக்காரும் தக்கவ ரல்லாரும்
தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்
அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம்
கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
விளக்கவுரை :
113. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் –
ஏலா
இடரொருவர் உற்றக்கால்
ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார்
சிலர்.
விளக்கவுரை :
114. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும்
எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும்
உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.
விளக்கவுரை :
115. நல்லாவின் கன்றாயின் நாகும்
விலைபெறூஉம்
கல்லாரே யாயினும்
செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின்
உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார்
சொல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments