Homeசமண முனிவர்கள்நாலடியார் 106 - 110 of 400 பாடல்கள்

நாலடியார் 106 – 110 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 106 – 110 of 400 பாடல்கள்
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார்
வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல்
– கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத்
தின்மையால்
கோதென்று கொள்ளாதாம்
கூற்று.
விளக்கவுரை :
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாருங்
காண
நெடுங்கடை நின்றுழல்வ
தெல்லாம் – அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல்
தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
விளக்கவுரை :
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் –
வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும்
நீள்கடல் தண்சேர்ப்ப
செய்த வினையான் வரும்.
விளக்கவுரை :
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும்
எத்துணையும்
வேண்டார்மன் தீய விழைபயன்
நல்லவை
வேண்டினும் வேண்டா விடினும்
உறற்பால
தீண்டா விடுத லா¢து.
விளக்கவுரை :
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே
யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும்
அதனால்
இறுகாலத் தென்னை பா¢வு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments