Homeசமண முனிவர்கள்நாலடியார் 116 - 120 of 400 பாடல்கள்

நாலடியார் 116 – 120 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 116 – 120 of 400 பாடல்கள்
116. இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும்
என்றும்
அடங்காதார் என்றும்
அடங்கார் – தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால்
தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின்
காய்.
விளக்கவுரை :
117. தம்மை இகழ்வாரைத் தாமவா¢ன்
முன்னிகழ்க
என்னை அவரொடு பட்டது –
புன்னை
விறற்பூங் கமழ்கானல்
வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்.
விளக்கவுரை :
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம் –
பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி
ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
விளக்கவுரை :
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்?
விளக்கவுரை :
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு
செல்வதுமற்
றாங்கணும் தோ¢ன்
பிறிதில்லை – ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும்
பயமின்றே
கூற்றங்கொண் டோடும் பொழுது.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments