Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 136 – 140 of 400 பாடல்கள்
136. தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான்
என்றிகழார் – காணாய்
என்றிகழார் – காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல்
கற்ற
கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
விளக்கவுரை :
137. தவலருந் தொல்கேள்வித் தன்மையு
டையார்
டையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட்
குழீஇ
குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம்
அகல்வானத்
அகல்வானத்
தும்ப ருறைவார் பதி.
விளக்கவுரை :
138. கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார்
கேண்மை
கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே
– நுனிநீக்கித்
– நுனிநீக்கித்
தூ¡¢ன்தின்
றன்ன தகைத்தரோ பண்பிலா
றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
விளக்கவுரை :
139. கல்லாரே யாயினும் கற்றாரைச்
சேர்ந்தொழுகின்
சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந்
தலைப்படுவர் – தொல்சிறப்பின்
தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதி¡¢ப்பூச்
சேர்தலாற் புத்தோடு
சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
விளக்கவுரை :
140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூ லோதுவ தெல்லாங் –
கலகல
கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு
தடுமாற்றம்
தடுமாற்றம்
போஒந் துணையறிவா ¡¢ல்.
விளக்கவுரை :




