Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 131 – 135 of 400 பாடல்கள்
14. கல்வி
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக்
கோட்டழகும்
கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல –
நெஞ்சத்து
நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு
நிலைமையால்
நிலைமையால்
கல்வி அழகே அழகு.
விளக்கவுரை :
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால்
தாமுளராக் கேடின்றால்
தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும்
யாங்காணோம் கல்விபோல்
யாங்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
விளக்கவுரை :
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச்
சான்றோர்
சான்றோர்
விளைநிலத்து நெல்லின்
விழுமிதாக் கொள்வர்
விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினுங்
கற்றறிந் தோரைத்
கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.
விளக்கவுரை :
134. வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற்
கேடில்லை
கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர்
செறின்வவ்வார்
செறின்வவ்வார்
எச்சம் எனஒருவன் மக்கட்குச்
செய்வன
செய்வன
விச்சைமற் றல்ல பிற.
விளக்கவுரை :
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல –
தெள்ளிதின்
தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே
நீரொழியப்
நீரொழியப்
பாலுண் குருகின் தொ¢ந்து.
விளக்கவுரை :




