Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 156 – 160 of 400 பாடல்கள்
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும்
இன்சுவைத்தே யாகும்
இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங்
குடிப்பிறந்தார்
குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
விளக்கவுரை :
157. கள்ளார்கள் ளுண்ணர் கடிவ கடிந்தொ¡£இ
எள்ளிப் பிறரை
இகழ்ந்துரையார் – தள்ளியும்
இகழ்ந்துரையார் – தள்ளியும்
வாயிற்பொய் கூறார் வடுவறு
காட்சியார்
காட்சியார்
சாயிற் பா¢வ
திலர்.
திலர்.
விளக்கவுரை :
158. பிறர்மறை யின்கட் செவிடாய்த்
திறனறிந்
திறனறிந்
தேதிலா ¡¢ற்கட்
குருடனாய்த் தீய
குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய்
நிற்பானேல் யாதும்
நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
விளக்கவுரை :
159. பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார்
தம்முழை
தம்முழை
என்னானும் வேண்டுப
என்றிகழ்ப – என்னானும்
என்றிகழ்ப – என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று
விழுமியோர்
விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர்
சிறப்பு.
சிறப்பு.
விளக்கவுரை :
160. உடையா ¡¢வரென்
றொருதலையாப் பற்றிக்
றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று
வாழ்வர் உடைய
வாழ்வர் உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே
நல்ல
நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.
விளக்கவுரை :




