Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 161 – 165 of 400 பாடல்கள்
17. பொ¢யாரைப் பிழையாமை
161. பொறுப்பரென் றெண்ணிப்
புரைதீர்ந்தார் மாட்டும்
புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்
– வெறுத்தபின்
– வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை
நன்னாட
நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அ¡¢து.
விளக்கவுரை :
162. பொன்னே கொடுத்தும் புணர்தற் கா¢யாரைக்
கொன்னே தலைக்கூடப்
பெற்றிருந்தும் – அன்னோ
பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே
நல்ல
நல்ல
நயமில் அறிவி னவர்.
விளக்கவுரை :
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும்
இரண்டும்
இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால
– நயமுணராக்
– நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும்
எடுத்தேத்தும்
எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
விளக்கவுரை :
164. வி¡¢நிற
நாகம் விடருள தேனும்
நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ்
சேணின்றும் உட்கும்
சேணின்றும் உட்கும்
அருமை யுடைய அரண்சேர்ந்தும்
உய்யார்
உய்யார்
பெருமை யுடையார் செறின்.
விளக்கவுரை :
165. எம்மை யறிந்திலிர் எம்போல்வார்
இல்லென்று
இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது
கோளன்று – தம்மை
கோளன்று – தம்மை
அ¡¢யரா
நோக்கி அறனறியுஞ் சான்றோர்
நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பொ¢யராக் கொள்வது கோள்.
விளக்கவுரை :




