Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 191 – 195 of 400 பாடல்கள்
20. தாளாண்மை
191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப்
பைங்கூழ்போற்
பைங்கூழ்போற்
கேளீவ துண்டு கிளைகளோ
துஞ்சுப
துஞ்சுப
வாளாடு கூத்தியர் கண்போற்
றடுமாறுந்
றடுமாறுந்
தாளாளர்க் குண்டோ தவறு.
விளக்கவுரை :
192. ஆடுகோ டாகி அதா¢டை
நின்றதூஉம்
நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே
களிறணைக்குங் கந்தாகும்
களிறணைக்குங் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே
ஒருவன்றான்
ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச்
செயின்.
செயின்.
விளக்கவுரை :
193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநால்
சிறுதேரை பற்றியுந்
தின்னும் – அறிவினால்
தின்னும் – அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க
கையினால்
கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.
விளக்கவுரை :
194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை –
இசையுங்கால்
இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங்
கானலந் தண்சேர்ப்ப
கானலந் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று.
விளக்கவுரை :
195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லை
– தொல்சிறப்பின்
– தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி
யாள்வினை
யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
விளக்கவுரை :




