Homeசமண முனிவர்கள்நாலடியார் 211 - 215 of 400 பாடல்கள்

நாலடியார் 211 – 215 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 211 – 215 of 400 பாடல்கள்
22. நட்பாராய்தல்
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார்
கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின்
றற்றே – குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன
தகைத்தரோ என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.
விளக்கவுரை :
212. இற்பிறப் பெண்ணி இடைதி¡¢யா
ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது –
பொற்கேழ்
புனலொழுகப் புள்ளி¡¢யும்
பூங்குன்ற நாட
மனமறியப் பட்டதொன் றன்று.
விளக்கவுரை :
213. யானை யனையவர் நண்பொ¡£
நாயனையார்
கேண்மை கெழீஇக்
கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்
எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும்
நாய்.
விளக்கவுரை :
214. பலநாளும் பக்கத்தா ராயினும்
நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்
– பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ
தந்நெஞ்சத்
தாரோ டியாத்த தொடர்பு.
விளக்கவுரை :
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம்
நட்பாட்சி – தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து
பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments