Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 201 – 205 of 400 பாடல்கள்
21. சுற்றந்தழால்
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால்
நோவும்
நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந்
தாஅங்
தாஅங்
கசாஅத்தான் உற்ற வருத்தம்
உசாஅத்தன்
உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
விளக்கவுரை :
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்
கெல்லாம்
கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத்
தாங்கிப் பழுமரம்போல்
தாங்கிப் பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத்
தான்வருந்தி வாழ்வதே
தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
விளக்கவுரை :
203. அடுக்கன் மலைநாட தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பொ¢யோர்
– அடுத்தடுத்து
– அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும்
இல்லையே
இல்லையே
தன்காய் பொறுக்கலாக்
கொம்பு.
கொம்பு.
விளக்கவுரை :
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார்
கேண்மை – நிலைதி¡¢யா
கேண்மை – நிலைதி¡¢யா
நிற்கும் பொ¢யோர்
நெறியடைய நின்றனைத்தால்
நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
விளக்கவுரை :
205. இன்னர் இனையர் எமர்பிறர்
என்னுஞ்சொல்
என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால்
– துன்னித்
– துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப்
பாரேயார் மாட்டும்
பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.
விளக்கவுரை :




