Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 231 – 235 of 400 பாடல்கள்
24. கூடா நட்பு
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும்
கிடப்பர் – கறைக்குன்றம்
கிடப்பர் – கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை
நன்னாட
நன்னாட
தங்கரும முற்றுந் துணை.
விளக்கவுரை :
232. சீ¡¢யார்
கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மா¡¢போல்
மாண்ட பயத்ததாம் – மா¡¢
மாண்ட பயத்ததாம் – மா¡¢
வறந்தக்காற் போலுமே வாலருவி
நாட
நாட
சிறந்தக்காற் சீ¡¢லார்
நட்பு.
நட்பு.
விளக்கவுரை :
233. நுண்ணுணர்வி னாரொடு கூடி
நுகர்வுடைமை
நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும்
விழைவிற்றால் – நுண்ணூல்
விழைவிற்றால் – நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய
மில்லார்ப்
மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளொன்று.
விளக்கவுரை :
234. பெருகு வதுபோலத் தோன்றிவைத்
தீப்போல்
தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே
நந்தும் – அருகெல்லாம்
நந்தும் – அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன்
மலைநாட
மலைநாட
பந்தமி லாளர் தொடர்பு.
விளக்கவுரை :
235. செய்யாத செய்துநாம் என்றலும்
செய்வதனைச்
செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண்
டோட்டலும் – மெய்யாக
டோட்டலும் – மெய்யாக
இன்புறூஉம் பெற்றி
யிகழ்தார்க்கும் அந்நிலையே
யிகழ்தார்க்கும் அந்நிலையே
துன்புறூம் பெற்றி தரும்.
விளக்கவுரை :




