Homeசமண முனிவர்கள்நாலடியார் 366 - 370 of 400 பாடல்கள்

நாலடியார் 366 – 370 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 366 – 370 of 400 பாடல்கள்
366. கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
இனிதுண்ணேம் ஆரப்
பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
விளக்கவுரை :
367. செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால்
– அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய
லூர
மகனறிவு தந்தை யறிவு.
விளக்கவுரை :
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும்
கெட்டுப்
புடைபெண்டிர் மக்களும்
கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக்
குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
விளக்கவுரை :
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப
அந்நோய்
தணியாத உள்ளம் உடையார் –
மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை
நன்னாட
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
விளக்கவுரை :
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும்
இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல –
புதுப்புனலும்
மாரி அறவே
அறுமே
, அவரன்பும்
வாரி அறவே
அறும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments