Homeசமண முனிவர்கள்நாலடியார் 371 - 375 of 400 பாடல்கள்

நாலடியார் 371 – 375 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 371 – 375 of 400 பாடல்கள்
38. பொதுமகளிர்
371. விளக்கொளியும் வேசையர் நட்பும்
இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல –
விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
விளக்கவுரை :
372. அங்கோட் டகலல்குல் ஆயிழையாள்
நம்மோடு
செங்கோடு பாய்துமே
என்றாள்மன் – செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவா
தொழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக்
கலுழ்ந்து.
விளக்கவுரை :
373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன் –
தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக்
கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற்
றொழுது.
விளக்கவுரை :
374. ஆணமில் நெஞ்சத் தணிநீலக்
கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர் –
காணவே
செக்கூர்ந்து கொண்டாரும்
செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.
விளக்கவுரை :
375. பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து
மீன்காட்டும் – ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள்
சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments