Homeசமண முனிவர்கள்நாலடியார் 6 - 10 of 400 பாடல்கள்

நாலடியார் 6 – 10 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 6 – 10 of 400 பாடல்கள்
6. இழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார்
ஈங்கில்லை – ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர்
வழங்குமின் நாளைத்
தழீதழீஇம் தண்ணம் படும்.
விளக்கவுரை :
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும்
நாளுண்ணும் ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர்
ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.
விளக்கவுரை :
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி
எண்ணாத
புல்லறி வாளர்
பெருஞ்செல்வம் எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த
மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
விளக்கவுரை :
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு
புகழ்செய்யான்
துன்னருங் கேளிர்
துயர்களையான் கொன்னே
வழங்கான் பொருள்காத்
திருப்பானேல் ஆஅ
இழந்தான்என் றெண்ணப் படும்.
விளக்கவுரை :
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு
செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார்
கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர்
வான்தோய் மலைநாட
உய்த்தீட்டும் தேனீக் கரி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments