Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 16 – 20 of 400 பாடல்கள்
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி
முன்னர்த் தயங்க
முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
விளக்கவுரை :
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற்
றிளமை நனிபொ¢தும்
றிளமை நனிபொ¢தும்
வேல்கண்ணள் என்றிவளை
வெஃகன்மின் மற்றிவளும்
வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
விளக்கவுரை :
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று
வா¢சையால்
வா¢சையால்
உண்ணாட்டம் கொள்ளப்
படுதலால் யாக்கைக்கோள்
படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
விளக்கவுரை :
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம்
என்னாது
என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா
தறஞ்செய்ம்மின்
தறஞ்செய்ம்மின்
முற்றி யிருந்த கனியொழியத்
தீவளியால்
தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
விளக்கவுரை :
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற்
றுண்மையால்
றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால்
கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கிப்
கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக்
கோடலான் மற்றதன்
கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல்
நன்று.
நன்று.
விளக்கவுரை :




