Homeசமண முனிவர்கள்நாலடியார் 66 - 70 of 400 பாடல்கள்

நாலடியார் 66 – 70 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 66 – 70 of 400 பாடல்கள்
66. கல்லெறிந் தன்ன கயவர்வாய்
இன்னாச்சொல்
எல்லாருங் காணப்
பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த
நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப்
பட்டு.
விளக்கவுரை :
67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்
கேலாமை
ஆற்றாமை என்னார்
அறிவுடையார் – ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர்
செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை
நன்று.
விளக்கவுரை :
68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப்
பரக்கும் – அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே
தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
விளக்கவுரை :
69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் –
உபகாரம்
தாம்செய்வ தல்லால்
தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
விளக்கவுரை :
70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும்
தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார்
ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய
சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments