Homeசமண முனிவர்கள்நாலடியார் 61 - 65 of 400 பாடல்கள்

நாலடியார் 61 – 65 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 61 – 65 of 400 பாடல்கள்
7. சினமின்மை
61. மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க –
மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால்
அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
விளக்கவுரை :
62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத்
தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ
– மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த
போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
விளக்கவுரை :
63. காவா தொருவன்தன் வாய்திறந்து
சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் –
ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி
அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார்
கறுத்து.
விளக்கவுரை :
64. நேர்த்து நிகரல்லார் நீரல்ல
சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார்
விழுமியோர் – ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி
உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம்
கீழ்.
விளக்கவுரை :
65. இளையaன்
அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன்
– எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை
யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments